Maha Periyava Saranam

Maha Periyava Saranam



மஹா
பெரியவா சரணம்-



Surrrender  to
Maha  Periyva



 



Translated by



P.R.Ramachander 



 




அனுஷத்தில்
உதித்த ஜோதி



அகிலத்தில்
உலவும் ஜோதி



ஆலயத்தில்
தங்கும் ஜோதி



இம்மைக்கு
வழிகாட்டும் ஜோதி



 



Anushathil  udhitha 
jothi



Akhilathil  ulavum jothi



Aalayathil
thangum jothi



Immaikku  vazhi kaattum jothi



 



The
light  born in star  anuradha



The light   which wanders  over 
the world



The
light  which remains in the temple



The
light  which shows  way to heaven



 



இல்லறத்திற்கு
ஒளி வீசும் ஜோதி



ஈனப்பிறவியை
உயர்த்தும் ஜோதி



ஈடில்லா
அருள் செய்யும் ஜோதி



உண்மை
பொருளை உணர்த்தும் ஜோதி



 



Illarathirkku  oli veesum jothi

EEna piraviyai  uyarthum jothi



EEdillaa  arul cheyyum jothi



Unamai  porulai  
unarthumjothi



 



The  light which shows  light 
to the family life



The light
which makes unwise  person   rise up



The
light which showers  matchless  grace



The
light which makes us realize   the truth



 



உலகை
காக்கும் உத்தம ஜோதி



ஊழ்வினை
பயனை மாற்றும் ஜோதி



ஊன்
உறக்கம் தனை மறந்த ஜோதி



எளிமை
கோலம் ஏற்ற ஜோதி



 



Ulagai
kaakkum  uthama  jothi



OOzh  vinai payanai 
maathrum  jothi



Oon
urakkam thanai  marantha jothi



Yelimai  kolam yethra jothi



 



The   great light 
which protects the world



The
light which changes  implication of fate



The
light which forgets the  food and disability



The
jothi  which took form of simplicity



 



எங்கள்
கவலை தீர்க்கும் ஜோதி



ஏற்ற
தாழ்வை களையும் ஜோதி



ஏழ்மை
அகற்றும் ஞான ஜோதி



ஐம்புலன்களையும்
அடக்கிய ஜோதி



 



Yengal  kavalai 
theerkkum  jothi



Yethra  thaazvai 
kalayum   jothi



Yezhmai
agathrum jnana  jothi



Iym
pulankalayum  adakkiya  jothi



 



The hothi
which puts an end to our worries



The  light which removes, ups and downs among
people



The
wise light  which removes  poverty



The
light which controls the five senses



 



ஐயமில்லை
அது தெய்வ ஜோதி



ஒப்புயர்வற்ற
உண்மை ஜோதி



ஒளிநிறைந்த
காஞ்சி ஜோதி



ஓம்காரமாய்
ஒலிக்கும் ஜோதி



ஓய்வில்லா
அருள் செய்யும் ஜோதி



ஔடதமாக
ஆகும் ஜோதி





Ayyamillai  athu deiva  jothi



Oppu uyarvathra unmai 
jothi



Oli  
niraintha  Kanchi  Jothi 



Omkaramai  olikkum
jothi



Oivilla   arul
cheyyum jothi



Oudathamaaka  aagum
jothi



 



There is no doubt, it is a divine light



It is incomparable true light



It is light of kanchipuram  full of brightness



The light which sounds 
with sound of om



The light which showers grace  without rest



The light which becomes 
medicine.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.