The mercy full ganesa

 

The mercy  full
ganesa

 

Translation by

P.R.Ramachander

 

(Making a trial to translate  post of Sri Pk Srinivasan)

 


 

உண்ட
தெத்தனை கொழுக்கட்டையோ

உருட்டிக்
கொண்டதெத்தனை மோதகமோ

உன்னழிலார்
தும்பிக்கையினிலே

உற்றுப்
பார்த்திடும் எழிலார் கண்கள்

கொட்டிடும்
கருணா வெள்ளம்

பிடித்து
வைத்துக்கொள்ள பாத்திரம்

பானை
வயிற்றுப் பிள்ளையே

நீயே
ஒன்று கொடுத்திடேன்!

 

How  many sweet
dumplings you ate

How many Modhakas 
you rolled and

To store the water of 
 flood  of mercy that falls

From your very pretty 
eyes

Staring at your 
for ever  living  trunk

Oh  heavy  paunched 
Pillayar,















































Why don’t you give us,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.