Navarathri, Navarathri(tamil)

 நவராத்திரி
நவராத்திரி



 



By



Sri Vasu Iyengar



 



Translated by



P.R.Ramachander



 



 



நவராத்திரி
நவராத்திரி



மங்கள
சுப ராத்திரி



மஞ்சள்
குங்கும நவராத்திரி



மங்கையர்
வணங்கும் சுபராத்திரி



ஓம்
சக்தி ஶ்ரீ துர்கே



காரிய
சித்தி அளிப்பவளே



ஓம்
சக்தி ஶ்ரீ லஷ்மி



சகல
சௌபாக்யம் அளிப்பவளே



ஓம்
சக்தி ஶ்ரீ சரஸ்வதி



கலைகளை
அள்ளி அளிப்பவளே



துர்கா,லஷ்மி, சரஸ்வதியை



சுப
நவராத்திரியில் வணங்கிடுவோம்



அருளும்,
ஆசியும், பெற்றிடுவோம்



ஆனந்தமாய்
நாம் இருந்திடுவோம்



ஆனந்தமாய்
நாம் இருந்திடுவோம்



 



Navarathri , Navrathri



Mangala shubha 
navarathri



Mangayar 
vanangum,   Shubha rathri



Om Sakthi  Sri
Durge



Kariya sidhi alippavale



Om SakthiSri Lakshmi



Sakala saubhagyangal 
Alippavale



Om Sakthi Sri Saraswathi



Kalaikalai alli tharupavale,



Durga  Lakshmi  Saraswathiyai



Shubha rathriyil vanangiduvom



Arulum aasiyum pethjriduvom



Aanandamayi  naam
irunthiduvom



Aanandamai naam irunthiduvom



 



The Navarathi  ,
the nine nights



Auspecious 
graceful night



The graceful nights when ladies  salute



Om Sakthi, sri Durge



She who grants 
success in our attempts



Om Sakthi, Sri Lakshmi



She who grants  all
type of great luck



Om SAkthi, sri Saraswathi



She gives arts  in
heap full



In this auspecious nights



We will salute 
Durga, Lakshmi ,and Saraswathi



We would get  their
grace and blessings



WE would remain happy



We would remain happy

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.